கேள்வி 16. PDoS என்பதற்கான மற்றொரு பெயர் என்ன?
- A. Brute force தாக்குதல்
- B. Non-technical தாக்குதல்
- C. பிளாஷிங் (Phlashing)
- D. Smurf தாக்குதல்
பதில்: C. பிளாஷிங் (Phlashing)
கேள்வி 17. Windows OS இல் pin செய்யப்பட்ட applications எங்கு இருக்கும்?
- A. டெஸ்க்டாப்
- B. Notification Area
- C. Title bar
- D. Task Bar
பதில்: D. Task Bar
கேள்வி 18. Notepad கோப்பின் extension என்ன?
- A. .fil
- B. .dll
- C. .doc
- D. .txt
பதில்: D. .txt
கேள்வி 19. Control Panel இல் voice command மூலம் settings மாற்ற பயன்படுத்தப்படும் tool எது?
- A. Ease of access
- B. System and security
- C. Appearance and personalization
- D. Hardware and sound
பதில்: A. Ease of access
கேள்வி 20. Start menu திறக்க எந்த shortcut key பயன்படுத்தப்படுகிறது?
- A. Windows Logo key
- B. Ctrl
- C. Shift
- D. Alt
பதில்: A. Windows Logo key
கேள்வி 21. Printer எந்த வகை device?
- A. Input Device
- B. Output Device
- C. Processing Device
- D. Calculating Device
பதில்: B. Output Device
கேள்வி 22. Operating System இன் வேலை என்ன?
- A. Word processing
- B. Calculation
- C. Process மற்றும் Memory management
- D. Drawing pictures
பதில்: C. Process மற்றும் Memory management
கேள்வி 23. Delete செய்யப்பட்ட files மற்றும் folders எந்த icon இல் இருக்கும்?
- A. My Computer
- B. Recycle Bin
- C. Microsoft Edge
- D. Google Chrome
பதில்: B. Recycle Bin
கேள்வி 24. System date மாற்ற எந்த Control Panel பயன்படுத்தப்படுகிறது?
- A. User Account
- B. System
- C. Date and Time
- D. Fonts
பதில்: C. Date and Time
கேள்வி 25. Windows desktop refresh செய்ய எந்த shortcut key?
- A. F1
- B. F3
- C. F5
- D. F7
பதில்: C. F5
கேள்வி 26. Scanner எந்த வகை device?
- A. Processing Device
- B. Internal Device
- C. Output Device
- D. Input Device
பதில்: D. Input Device
கேள்வி 27. Printer எந்த வகை copy உருவாக்குகிறது?
- A. Hard Copy
- B. Soft Copy
- C. Scan Copy
- D. Xerox Copy
பதில்: A. Hard Copy
கேள்வி 28. Scan image இன் standard file extension என்ன?
- A. .exe
- B. .doc
- C. .bak
- D. .jpg
பதில்: D. .jpg
கேள்வி 29. ஒரு சாதாரண DVD இன் capacity என்ன?
- A. 40 MB
- B. 50 MB
- C. 60 MB
- D. 4.7 GB
பதில்: D. 4.7 GB
கேள்வி 30. BIOS என்பது என்ன?
- A. Firmware
- B. Hardware
- C. Middleware
- D. Software
பதில்: A. Firmware